
பயணிகள் கவனத்திற்கு.. ரெயில் சேவைகளில் மாற்றம் - வெளியான முக்கிய அறிவிப்பு
அனைத்து பயணிகளும் ரெயில் சேவைமாற்றங்களை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
10 Jun 2025 12:26 PM
நெல்லை- திருச்செந்தூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
முன்பதிவு செய்யப்படாத பயணிகள் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
7 Jun 2025 3:30 PM
பராமரிப்பு பணி: தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம்
மதுரை-கச்சிக்குடா வாராந்திர சிறப்பு ரெயில் இன்று ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Jun 2025 1:08 AM
ரெயில்களில் படுக்கை வசதி பெட்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்கக்கூடாது - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஏசி பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தை ரெயில்வே துறை கைவிட வேண்டுமென அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
3 Jun 2025 8:57 AM
தமிழக ரெயில் திட்ட நிதி திருப்பி அனுப்பப்பட்டதா? - தெற்கு ரெயில்வே விளக்கம்
காலாண்டிற்குள் முழுமையாக பயன்படுத்தப்படாத நிதி பிற திட்டங்களுக்கு மாற்றப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
1 Jun 2025 12:49 PM
தமிழக ரெயில் திட்டங்களுக்கான நிதி ரூ.728 கோடியை திருப்பி அனுப்புவதா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
ரெயில் திட்டங்களை விரைந்து செயல்படுத்துவது குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசு பேச வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
1 Jun 2025 10:47 AM
வந்தே பாரத் ரெயில்களில் அசைவ உணவு ரத்தா..? - ரெயில்வே விளக்கம்
வந்தே பாரத் ரெயில்களில் அனைத்து வேளை உணவுகளிலும் அசைவ உணவுகள் பட்டியலிடப்பட்டு வழங்கப்படுகிறது.
31 May 2025 3:03 PM
கோடை விடுமுறை நிறைவு: பயணிகள் வசதிக்காக கூடுதல் ரெயில் பெட்டிகள்
குறிப்பிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 May 2025 1:02 PM
ரெயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தால் ரூ.1,000 அபராதம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
ரெயில்களில் சிலர் ஆபத்தை உணராமல் சாகச பயணம் செய்கின்றனர்.
22 May 2025 1:29 AM
நாடு முழுவதும் 103 அம்ரித் பாரத் ரெயில் நிலையங்கள்: பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்
தெற்கு ரெயில்வேயில், 40க்கும் மேற்பட்ட ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன.
21 May 2025 4:05 AM
பராமரிப்பு பணி: குருவாயூர், அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர், அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
21 May 2025 1:06 AM
மயிலாடுதுறை- செங்கோட்டை ரெயில் மாற்றுப்பாதையில் இயக்கம்
நாளை ஒரு நாள் மட்டும் ரெயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
20 May 2025 4:19 AM